• Follow us

Tamil

என் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி!

World

oi-Hemavandhana

| Updated: Saturday, August 24, 2019, 17:41 [IST]

கணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- வீடியோ

புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.. அதனால் டைவர்ஸ் குடுங்க என்று கேட்டு கோர்ட்டையே அதிர வைத்துள்ளார் பெண் ஒருவர்.

வரதட்சணை கொடுமை, கள்ளக்காதல் கொடூரங்கள் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள்விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் படு வித்தியாசமாக இருக்கிறார்.

Wife seeks divorce due to Husbands Extreme Love in UAE

புஜைரா நகரைச் சேர்ந்த பெண் இவர்.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார். ஏன் விவாகரத்து செய்யறீங்க என்று கோர்ட்டில் வக்கீல் கேட்கவும், லிஸ்ட் போட்டு சொன்னார்.. குறைகளை இல்லை. நிறைகளை!

"எங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகிறது. என்னை என் கணவர் ஒரு குழந்தை போல பார்த்துக்கறார். இதுவரைக்கும் ஒருநாள் கூட என்கிட்ட சண்டை போடவே இல்லை.

எப்பவுமே அன்பா இருக்கிறார். எப்பவுமே என்னை லவ் பண்ணிட்டே இருக்கிறார். அளவுக்கு அதிகமாக பாசத்தை காட்டுவது எனக்கு நரகமாக இருக்கு. என்னை எதுவுமே திட்றதும் இல்லை. இது குறைஞ்சிடும்ன்னு பார்த்தால், தினமும் கூட்டிட்டேதான் போகுது. எப்படியோ சண்டை வரணும்னு, நானும் நிறைய ஐடியா பண்ணினேன். வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தேன். ஆனா அதை பத்தி கூட என்கிட்ட கேட்கிறது இல்லை. அவரே உதவி பண்ணிடறார்.

அவர் குண்டாக இருப்பார். அதனால் அதை வைத்து கிண்டல் செய்தேன். ஆனால் அவரோ எக்சர்ஸைஸ் பண்ணி உடம்பை குறைச்சிட்டார். வெளியில எங்க போனாலும் எனக்கு மறக்காம கிஃப்ட் வாங்கி தந்துடறார். ஒருநாளாவது சண்டை போடுவார், போடுவார்னு எதிர்பார்க்கறேன்.. ம்ஹும்.. ஒரு சண்டையும் காணோம். இப்படி எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் புருஷன் எனக்கு தேவை இல்லை. அதனால எனக்கு விவாகரத்து வேண்டும்" என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதியோ, வழக்கு ஒத்தி வைத்துவிட்டு கிளம்பிவிட்டார். மீண்டும் இந்த வழக்கு நடக்கும்போது, அந்த பெண்ணின் கணவன் "என் மனைவி கிட்ட இருந்து என்னை பிரிச்சிடாதீங்க.. அன்பான கணவனாகவே நான் இருக்க ஆசைப்படுகிறேன்?" என்றார். ஆனால் நீதிபதியோ, "முதல்ல ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க" என்று சொல்லி வழக்கு ஒத்தி வைத்தார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Read MoreLeave A Comment

More News

Oneindia - thatsTamil

போர், ஆமா போர்.. அக்கப்போர் செய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் 2019-09-13 04:49:11இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்ம

ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்.. படகுகள் 2019-09-13 01:56:20போபால்: மத்திய பிரதேச மாந

ஜம்மு காஷ்மீரில் 92% பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு.. வெளியுறவுத்துறை 2019-09-12 23:39:28டெல்லி: ஜம்மு காஷ்மீரின்

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை 2019-09-12 09:36:41கொல்கத்தா: அசாம் தேசிய கு

புருஷனுடன் செல்போனில் பேசிக் கொண்டே கட்டிலில் அமர்ந்த கீதா.. பரிதாப 2019-09-12 07:42:15கோரக்பூர்: செல்போனில் பு

ஒரு பொண்ணும் செட் ஆகல.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.. பகீர் 2019-09-12 07:06:08தெலுங்கானா: "ஒரு பொண்ணுமĮ

செப்டம்பர் 11 தாக்குதலில் நடந்தது என்ன?.. அறியாத உண்மைகள்.. தெரியாத 2019-09-12 06:23:31டெல்லி: உலக வர்த்தக மையத்

ராணுவ பாதுகாப்பில் இருக்கும் ஜம்முவில்.. லாரி நிறைய ஆயுதங்களுடன் வந்த 2019-09-12 06:10:43ஸ்ரீநகர்: ஜம்முவின் கத்த

அப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் 2019-09-12 04:36:22டெல்லி: காஷ்மீர் பிரச்சி

இதெல்லாம் பிடிக்காது.. மீறி செய்தால் தலையை சீவிவிடுவேன்.. கோடாரியுடன் மிரட்டிய 2019-09-12 03:44:33 சண்டீகர்: கிரீடம் வைப்ப&

இதெல்லாம் சரிப்பட்டு வராது.. காஷ்மீர் பிரச்சினையில் இதுதான் நடக்க வேண்டும்.. 2019-09-12 03:31:42இஸ்லாமாபாத்: 3-ஆவது நாடு த

உடனே வெளியேறுங்க.. மிரட்டிய சீன வீரர்கள்.. லடாக் அருகே இந்தியா- 2019-09-12 01:57:42ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர்

Dinakaran.com |23 Dec 2014

பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிக்கு உதவுங்கள், தயவு செய்து எனக்காக 2019-09-14 17:00:00சென்னை: தயவு செய்து எனக்க

திருச்சியில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2019-09-14 16:49:00திருச்சி: திருச்சியில் ஜ

தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ரூ.250 கோடி 2019-09-14 16:33:00சென்னை: தமிழகம் முழுவதும

பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் 2019-09-14 16:25:00சென்னை: பிகில் பட இசை வெளĬ

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை 2019-09-14 16:14:00ராமேஸ்வரம்: எல்லை தாண்டி

சேலம் மாநகராட்சியில் ரூ.80 லட்சம் கையாடல் செய்த புகாரில் மண்டல 2019-09-14 16:12:00சேலம்: சேலம் மாநகராட்சிய

உலகக்கோப்பை துப்பாக்கிசூடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு சொந்த ஊரில் 2019-09-14 15:44:00கடலூர்: பிரேசிலில் நடந்த

இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் 2019-09-14 15:15:00வாஷிங்க்டன்: இரட்டைக் கோ

லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்: 2019-09-14 14:59:00சென்னை: தண்ணீர் லாரிகளை க

சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை, 2019-09-14 14:41:00சென்னை: சூரியன் கூட ஒட்டு

ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து 2019-09-14 14:07:00சென்னை: ஒரே மொழியாக இந்தி

ஒடிஷா மாநிலத்தில் வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி சரக்கு லாரி 2019-09-14 13:29:00ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில்

BBCTamil.com |

’காஷ்மீரில் இளைஞர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர்’: ஜாகிர் நாயக் 2019-09-14 04:48:29காஷ்மீரில் இந்திய அரசு ம

இது இந்தியா, `இந்தி`யா அல்ல: அமித் ஷாவுக்கு எதிராக ட்விட்டரில் 2019-09-14 03:53:20வேற்றுமையில் ஒற்றுமை என&

உளவு பார்க்க புறாக்களை பயன்படுத்தியது எப்படி? - முக்கிய ஆவணங்களை 2019-09-14 02:56:46ஆயிரக்கணக்கான கிலோமீட்&#

ஜாகீர் நாயக்கை நாடு கடத்த கோரியது ஏன்? - பினாங்கு 2019-09-14 01:55:38ஜாகீர் நாயக்கின் பேச்சு&

திருமணத்தின் பெயரால் அரபு முதியவர்களுக்கு அடிமையாகும் முஸ்லிம் சிறுமிகள் 2019-09-14 00:43:10சுரண்டப்படவும், பின்னர்

பின்லாந்து கல்வி முறை: உண்மையில் அங்கு நுழைவுத்தேர்வு இல்லையா? மாணவர்களின் 2019-09-13 23:14:56"ஒரு மாணவர் எடுத்த மதிப்Ī

சந்திரயான் 2: 14 நாட்கள் முடிந்த பிறகு என்னவாகும்? 2019-09-13 23:09:04நிலவில் குளிர் ஆரம்பித்&

காஃபி சிந்தியதால் பாதியில் தரையிறங்கிய பயணிகள் விமானம் 2019-09-13 22:02:37காஃபியின் சூட்டால் விமா&

மகளை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற செய்ய 10 லட்சம் 2019-09-13 21:59:28"'நீங்கள் என்னை நம்பவில்

தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - இந்தக் கல்வியாண்டே 2019-09-13 11:34:502019-2020ம் கல்வியாண்டில் இருந்

மாட்டு சாணத்தில் வெளியான நச்சுக்காற்று - இத்தாலியில் உயிரிழந்த பஞ்சாப் 2019-09-13 10:15:29உரம் உள்ள தொட்டியை சுத்த

சுபஸ்ரீ மரணம்: பேனர் விபத்தில் பறிபோன உயிர், நொறுங்கிப் போன 2019-09-13 08:25:07பிரேதப் பரிசோதனைக்குப் &


Disclaimer and Notice:WorldProNews.com is not responsible of these news or any information published on this website.